s
s
 
1
1
 
Tamil Nadu Foundation Convention - 2008
July 4, 5, & 6th

Pittsburgh, Pennsylvania

VENUE: EXPOMART, 105 MALL BOULEVARD MONROEVILLE, PA 15146

Proceeds from this convention will go towards education for underprivileged rural children

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

ஆம் அதுதான் இந்த மாநாட்டின் மையக்கருத்து்.  பஞ்சம் தலைவிரித்தாடிய 1930களில் அன்ன சத்திரத்தை விட கல்விக்கூடமே பெரிது என்று காலத்தைக்கடந்து சிந்திக்கக்கூடிய கவிஞனால் மட்டுமே சாத்தியம். அன்று அவன் சொன்னது ஏறத்தாழ 80 வருடங்களுக்குப்  பிறகும் பொருந்தும்.

இந்த நிலையை சிறிதளவேனும் மாற்ற வேண்டுமானால் உங்கள் உதவி மிக மிக முக்கியம்.

உற்றார், உறவினர், நண்பர்களுடன் மாநாட்டிற்கு வருகை தாருங்கள், நிகழ்ச்சிகளை கண்டு களியுங்கள்.  தமிழ்நாடு அறக்கட்டளை உங்களிடம் வேண்டுவது அந்த ஒரு உதவிதான்.

Educating the Underprivileged

Yes, this is the theme of the conference. During the great depression of 1930s, the poet Bharathiar stated that educating one underprivileged is better than building thousands of soup kitchens or temples. The truth of that statement remains eighty years later. If you want to take part in this noble mission, TNF can use your help. We ask that you simply attend the TNF conference with your family and friends.

Distinguished guests from Tamil Nadu 
  • Honorable THANGAM THENNARASU, Minister for School Education

  • DR.V.C. KULANDAISAMY, former Vice Chancellor, Anna University

  • DR. SOMASEGAR, Senior Vice President, Microsoft

  • RAJA, Pattimandram fame

  • Mr.ERODE THAMILANBAN, Writer, Sahithya Academy Winner

  • ILAKKUVANAR MARAIMALAI, Tamil Scholar

  • மாண்புமிகு தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

  • DR.V.C. குழந்தைசாமி, முன்னாள் துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம்

  • DR. சோமசேகர், மைக்ரோசாஃப்ட்

  • ராஜா, பட்டிமன்றம் புகழ்

  • ஈரோடு தமிழன்பன், கவிஞர், எழுத்தாளர்.

  • இலக்குவனார் மறைமலை, தமிழறிஞர்

ENTERTAINMENT BY
  • JaiShree

  • MANO Music Group ( Mano, Vijay Jesudas, Priya)

  • MAHANADHI SHOBANA

  • TV Star VARADHARAJEN

  • CHICAGO MUSIC GROUP

கேளிக்கை நிகழ்ச்சிகள்
  • தென்றலே என்னைத்தொடு புகழ் ஜெயஸ்ரீ

  • பாடகர் மனோ இசைக்குழு (மனோ, விஜய் யேசுதாஸ், ப்ரியா)

  • மகாநதி ஷோபனா

  • TV புகழ் வரதராஜன் நாடகம்

  • ஷிக்காகோ இசைக்குழு

  • மற்றும் பலர்

 

Copyright © 1997-2003 TamilNadu Foundation, Inc. USA.
All rights reserved.

 
1
கண் திறக்கும் கல்வி
 
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி
 

 

This convention is NOT limited to only TNF members.

ALL ARE WELCOME!!!